ஆய் பசங்களா! [ i mean Hi nt aai]என் பெயர் சேது ராம் ஷர்மா. என்னோட நிக் நேம் ககூஸ் வாயன். நான் ஒரு வெடிய போட்டேன் என்றால் எலி கூட சுச்கூஸ் போய்விடும். அதனால் தான் என்னை குச்கூஸ் வாயன் என்று அன்புடன் மக்கள் கூறுகிறார்கள். நான் சுச்கூஸ் போகும் போது நானே மூக்கை பொத்திக் கொண்டு தான் போவென் என்றால் பாத்துக்கொங்க.
நான் ஸ்கூல்-ல ரெண்டு வாட்டி 'அமைதி வெடி' யை நசுக்கி விட்டுர்கேன். பக்கத்துல இருந்த ஃப்ரெஂட்ஸ் ரெண்டு பெரும் கப்பு தாங்க முடியாம ரெண்டு நாள் ஸ்கூலுக்கே வரலைநா பாத்துக்கொங்க. ஆனா, என்னை டீச்சர் முதல் பிரின்ஸிபால் வரைக்கும் பாராட்டினாங்க, என்னயா பாம் போட்டத்துக்கு பாராட்டுநாங்களானு பாக்கூரீங்களா? நான் போட்ட வேதியில அங்க இருந்த கொசு முதல் கரப்பான் வரைக்கும் செத்து போச்சு. சி பாவம். அன்னிக்கு முடிவு பநெந், பாம் போட்டா சத்தத்தோட தான் போடுவேண் என்று.
வீட்டில் என் அண்ணன் சோமா , மிக அறிவாளி. அவனிடம் அடிக்கடி திட்டு வாங்குவேன் பாம் போட்டு. அவனிடம் அட்வைஸ் கேட்டிருக்ேந். அவன் என்னை 'பூர்' சேது என்று கூப்பிட்டு கேளீ செய்வான்.
இப்போ நான் என்ன செய்ய?
Thursday, December 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment